மன்மகளிர்
manmakalir
அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல்மகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல் மகளிர் மன்மகளிர் சென்னியராடல் (பரிபா, 7, 80). Dancing girls distinguished by a royal grant of talai-k-kōl;
Tamil Lexicon
maṉ-makaḷir
n. மன்2+.
Dancing girls distinguished by a royal grant of talai-k-kōl;
அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல் மகளிர் மன்மகளிர் சென்னியராடல் (பரிபா, 7, 80).
DSAL