Tamil Dictionary 🔍

ஒருமிப்பு

orumippu


ஒன்றிப்பு , ஒற்றுமைப்படுகை இசைவு ; மனத்தை ஒன்றிற் செலுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமைப்படுகை. 1. Union, harmony; மனத்தை ஒன்றிற் செலுத்துகை. அப்பாலேபோ யொருமிப்பாயிருக்கையில் (குற்றா.குற. 103, 2). 2. Close or undivided attention to an object;

Tamil Lexicon


இசைவு, ஒன்றிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Union, con cord, harmony, concert, இசைவு. ஒருமிப்பில்லாதகுடியொருமிக்கக்கெடும். The family that lives in discord will perish at once, altogether.

Miron Winslow


orumippu
n. ஒருமி-.
1. Union, harmony;
ஒற்றுமைப்படுகை.

2. Close or undivided attention to an object;
மனத்தை ஒன்றிற் செலுத்துகை. அப்பாலேபோ யொருமிப்பாயிருக்கையில் (குற்றா.குற. 103, 2).

DSAL


ஒருமிப்பு - ஒப்புமை - Similar