உருபுமயக்கம்
urupumayakkam
ஒரு வேற்றுமையுருபு தன் பொருள் கொடாது பிறிதொரு வேற்றுமை உருபின் பொருளைத் தந்து நிற்றல் ; ஒரு வேற்றுமைக்குள் ஓர் உருபு அவ் வேற்றுமைக்குரிய வேறோர் உருபோடு மயங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வேற்றுமைக்குள் ஒருருபு வேறேருருபோடு மங்குகை. 2. Use of one ending of a case in the sense connoted by another ending of the same case, as அறந்தான் வருவதே யின்பம் (குறள், 39) for அறத்தொடு வருவதே யின்பம்; ஒருவேற்றுமையுருபு பிறிதொருவேற்றுமையது உருபின் பொருள்கொண்டு நிற்கை. சிலையினாற்கு, உருபுமயக்கம் (சீவக. 1889, உரை). 1. (Gram.) Use of the ending of one case for that of another, as the dat. ending கு for the loc. இன் in the sense of the latter;
Tamil Lexicon
, ''s.'' The use of one case for another--as the dative for the local ablative, &c., வேற்றுமையுருபுமாறுகை. அமுதம்பூவையைக்கிள்ளையையருத்தி. Feeding the minor and parrot with milk--here the objectives are used for the dative. (நைட.)
Miron Winslow
urupu-mayakkam
n. உருபு+.
1. (Gram.) Use of the ending of one case for that of another, as the dat. ending கு for the loc. இன் in the sense of the latter;
ஒருவேற்றுமையுருபு பிறிதொருவேற்றுமையது உருபின் பொருள்கொண்டு நிற்கை. சிலையினாற்கு, உருபுமயக்கம் (சீவக. 1889, உரை).
2. Use of one ending of a case in the sense connoted by another ending of the same case, as அறந்தான் வருவதே யின்பம் (குறள், 39) for அறத்தொடு வருவதே யின்பம்;
ஒரு வேற்றுமைக்குள் ஒருருபு வேறேருருபோடு மங்குகை.
DSAL