ஒருமிடறாதல்
orumidaraathal
ஏகசிந்தையாதல்.நீயென்னோ டொருமிடறான பின்பு (ஈடு, 1, 10, 4). 2. To be of one mind; ஏககண்டமாதல். இப்படியெல்லாரும் ஒருமிடறாயேத்தினாலும் (ஈடு, 4, 3, 10). 1. To join in one voice;
Tamil Lexicon
oru-miṭaṟā-
v. intr. ஒரு2+மிடறு+.
1. To join in one voice;
ஏககண்டமாதல். இப்படியெல்லாரும் ஒருமிடறாயேத்தினாலும் (ஈடு, 4, 3, 10).
2. To be of one mind;
ஏகசிந்தையாதல்.நீயென்னோ டொருமிடறான பின்பு (ஈடு, 1, 10, 4).
DSAL