Tamil Dictionary 🔍

ஒருமாதிரி

orumaathiri


ஒருவிதம் ; தனிப் போக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவிதம். குணம்வேறுபட்ட. அவன் ஒருமாதிரி மனிதன். A kind; - adj. Singular, peculiar;

Tamil Lexicon


ஒருவிரதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Being of one kind, ஒருவிதம். 2. Singularity, peculiarity.

Miron Winslow


oru-mātiri
id.+. n.
A kind; - adj. Singular, peculiar;
ஒருவிதம். குணம்வேறுபட்ட. அவன் ஒருமாதிரி மனிதன்.

DSAL


ஒருமாதிரி - ஒப்புமை - Similar