Tamil Dictionary 🔍

ஒருபொழுது

orupoluthu


ஒரு காலம் ; ஒரு சந்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஒருசந்தி.

Tamil Lexicon


ஒருகாலம், ஒருசந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One time, ஒரு காலம். 2. Eating once a day, ஒருசந்தி. ஒருபொழுதிப்படி ஒருபொழுதப்படி. In one view it is thus, in another it is not so. ஒருபொழுதுசாப்பிடுதல். Taking but one meal a day.

Miron Winslow


oru-poḻutu
n. id.+.
See ஒருசந்தி.
.

DSAL


ஒருபொழுது - ஒப்புமை - Similar