ஒருசொன்னீர்மை
orusonneermai
சொற்கள் இணைந்து ஒரு பொருளே தருந்தன்மை
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்கள் இணைந்து ஒருபொருளேதருந் தன்மை. (புறநா. 206, உரை.) Nature of the compound word which expresses a single idea;
Tamil Lexicon
ஒருசொற்றன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A compound word expressing a simple idea--as போய் விட்டான், he is gone.
Miron Winslow
oru-coṉṉīrmai
n. id.+.
Nature of the compound word which expresses a single idea;
சொற்கள் இணைந்து ஒருபொருளேதருந் தன்மை. (புறநா. 206, உரை.)
DSAL