Tamil Dictionary 🔍

ஒருங்கியல்அணி

orungkiyalani


புணர்நிலையணி ; வினை , பண்பு என்பவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்கும் சொல் ஒன்றாகப் புணர்ந்து நிற்கச் சொல்லும் அணி

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருங்கியல்அணி - ஒப்புமை - Similar