உரால்
uraal
உலாவுதல் ; ஓடுதல் ; விரைந்து செல்லல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓடுகை. குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரி நிமிர்ந்து (மதுரைக். 387). Running, as a horse;
Tamil Lexicon
urāl
n. உரவு2-
Running, as a horse;
ஓடுகை. குரூஉமயிர்ப் புரவி யுராலிற் பரி நிமிர்ந்து (மதுரைக். 387).
DSAL