Tamil Dictionary 🔍

யாரும்

yaarum


எவரும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவரும். யாரு மறிவர் புகைநுட்பம் (நாலடி, 282). Any or everybody;

Tamil Lexicon


yaarum யாரும் anyone, everyone; (+ neg.) no one

David W. McAlpin


yār-um
n. யார்1+.
Any or everybody;
எவரும். யாரு மறிவர் புகைநுட்பம் (நாலடி, 282).

DSAL


யாரும் - ஒப்புமை - Similar