ஒப்புரவறிதல்
oppuravarithal
உலக நடையினை அறிந்து ஒழுகல் ; உலக ஒழுக்கத்தை உணர்ந்து நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகநடைக்கேற்ற உபகாரங்களைத் தெரிதல். (குறள், அதி. 22.) To know what is accepted by the world as proper, as in relation to gifts;
Tamil Lexicon
, ''v. noun.'' The appre ciation of that which is suitable, agree able.
Miron Winslow
oppuravaṟi-
v. intr. ஒப்புரவு + அறி-
To know what is accepted by the world as proper, as in relation to gifts;
உலகநடைக்கேற்ற உபகாரங்களைத் தெரிதல். (குறள், அதி. 22.)
DSAL