ஒப்படைத்தல்
oppataithal
ஒப்புக்கொடுத்தல் ; சேர்ப்பித்தல் ; ஈடுகொடுத்தல் ; பரிந்துரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒப்புவித்தல். அவனிடத்தில் எல்லாப்பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறான். 1. To entrust, consign, deliver, give over to the charge of another; ஈடுகொடுத்தல். பணம்வாங்கத் தன் சொத்துக்களையெல்லாம் ஒப்படைத்தான். 2. To make satisfaction, furnish a security, compensate, indemnify; சிபாரிசுபண்ணுதல். (W.) 3. To recommend;
Tamil Lexicon
oppaṭai-
v. tr. ஒப்பு+.
1. To entrust, consign, deliver, give over to the charge of another;
ஒப்புவித்தல். அவனிடத்தில் எல்லாப்பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறான்.
2. To make satisfaction, furnish a security, compensate, indemnify;
ஈடுகொடுத்தல். பணம்வாங்கத் தன் சொத்துக்களையெல்லாம் ஒப்படைத்தான்.
3. To recommend;
சிபாரிசுபண்ணுதல். (W.)
DSAL