Tamil Dictionary 🔍

ஒப்படி

oppati


ஓரிருக்கை ; அறுவடை ; ஒருவகைக் கூட்டு நிதி ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயத்தமானது. (M. M.) That which is ready; ஒருவகைக் கூட்டு நிதி. (G. Tn. D.) 2. A kind of common good fund raised by proportionate contributions from all land owners; அறுவடை. Colloq. 1. [T. obbidi.] Harvest;

Tamil Lexicon


oppaṭi
n.
1. [T. obbidi.] Harvest;
அறுவடை. Colloq.

2. A kind of common good fund raised by proportionate contributions from all land owners;
ஒருவகைக் கூட்டு நிதி. (G. Tn. D.)

oppaṭi
n.
That which is ready;
ஆயத்தமானது. (M. M.)

DSAL


ஒப்படி - ஒப்புமை - Similar