Tamil Dictionary 🔍

ஒப்படை

oppatai


ஒப்புக்கொடுக்கை ; கட்டளையை நிறைவேற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஒப்படைப்பு ஒப்புக்கொடுக்கை. 1. Entrusting, surrender, commitment, delivery, pledging, giving charge; 2. See ஒப்படைப்பு.

Tamil Lexicon


VI. v. t. (ஒப்பு+அடை), entrust, consign, give over to the charge of another; 2. compensate, made amends for, ஈடுகொடு; 3. recommend, சிபார்சு செய். ஒப்படை, v. n. entrusting, delivering to the charge of another. விளைச்சலை ஒப்படை செய்ய, to gather the harvest and deliver it to the land lord; to gather the harvest.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Charge, en trusting, surrender, commitment, deliv ery, capitulation, ஒப்புக்கொடுக்கை; [''ex'' அடை.]

Miron Winslow


oppaṭai
n. id.+ அடை-.
1. Entrusting, surrender, commitment, delivery, pledging, giving charge; 2. See ஒப்படைப்பு.
ஒப்புக்கொடுக்கை.

See ஒப்படைப்பு
.

DSAL


ஒப்படை - ஒப்புமை - Similar