Tamil Dictionary 🔍

எப்படி

yeppati


எவ்வண்ணம் , எவ்விதம் , எவ்வாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்வாறு. எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் (திவ். இயற். திருவிருத். 94). How, in what way or manne;

Tamil Lexicon


adv. (எ) how? எவ்விதம். எப்படிக் கூடுமோ அப்படிப்பார், do as you can. எப்படிக்கொத்த காரியம், எப்படிப்பட்ட காரியம், what a thing is that, what kind of dealing is that? அப்படிக்கொத்தவன், what kind of man is he? எப்படியும், எப்படியாகிலும், however, at all events, by all means.

J.P. Fabricius Dictionary


eppaTi எப்படி how, in what manner

David W. McAlpin


[eppṭi ] . How, in what way, or manner, எவ்வண்ணம்; [''ex'' எ, ''et'' படி.] எப்படிக்கூடுமோஅப்படிச்செய். Do as you can. எப்படியாயினும்--எப்படியானாலும்--எப்படியாவது. Howsoever it be, nevertheless. எப்படியும். However, at any rate, at all events. அதுக்கெப்படி. What shall we do? வழியெப்படிப்போகிறது. Which is the way? which way must we go?

Miron Winslow


e-p-paṭi
interrog. adv. எ3+ [M. eppadi.]
How, in what way or manne;
எவ்வாறு. எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் (திவ். இயற். திருவிருத். 94).

DSAL


எப்படி - ஒப்புமை - Similar