Tamil Dictionary 🔍

ஒப்பக்கதிர்

oppakkathir


கம்மக் கருவிகளுள் ஒன்று , பணியை ஒப்பனை செய்யும் கருவி ; அணிகலன்களை மெருகிடும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணங்களை மெருகிடுங்கருவி. (W.) Jeweller's polishing instrument;

Tamil Lexicon


, ''s.'' A jeweller's polish ing instrument, கம்மக்கருவியிலொன்று.

Miron Winslow


oppa-k-katir
n. ஒப்பம்1+.
Jeweller's polishing instrument;
ஆபரணங்களை மெருகிடுங்கருவி. (W.)

DSAL


ஒப்பக்கதிர் - ஒப்புமை - Similar