Tamil Dictionary 🔍

பனிக்கதிர்

panikkathir


குளிர்ந்த கதிரையுடைய சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குளிர்ந்த கிரணத்தோன்] சந்திரன். (பிங்.) பனிக்கதிர்ப் பகைமலர் (சீவக. 1020). Moon, as cool-rayed;

Tamil Lexicon


, ''s.'' Moon, the cool rayed, சந்திரன். (சது.)

Miron Winslow


paṉi-k-katir,
n. id. +.
Moon, as cool-rayed;
[குளிர்ந்த கிரணத்தோன்] சந்திரன். (பிங்.) பனிக்கதிர்ப் பகைமலர் (சீவக. 1020).

DSAL


பனிக்கதிர் - ஒப்புமை - Similar