கலப்புக்கதிர்
kalappukkathir
பயிரிடைக் கதிர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் பருவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் பருவம். Tj. The stage when ears of corn appear here and there in a field;
Tamil Lexicon
kalappu-k-katir
n. கலப்பு+.
The stage when ears of corn appear here and there in a field;
கதிர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் பருவம். Tj.
DSAL