ஒன்றாதவஞ்சித்தளை
onraathavanjithalai
நிரையீற்று உரிச்சீரின் முன் நேரசை வரும் தளை , கனிச்சீர் முன் நேரசை வரும் தளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிரையீற்றுரிச்சீரின்முன் நேரசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.) Combination of two metrical feet, the first of which is a kani-c-cīr and the next a foot beginning with nēr-acai;
Tamil Lexicon
, ''s.'' See தளை.
Miron Winslow
oṉṟāta-vanjci-t-taḷai
n. ஒன்று-+.
Combination of two metrical feet, the first of which is a kani-c-cīr and the next a foot beginning with nēr-acai;
நிரையீற்றுரிச்சீரின்முன் நேரசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.)
DSAL