Tamil Dictionary 🔍

ஒன்றியவஞ்சித்தளை

onriyavanjithalai


நிரையீற்று உரிச்சீரின் முன் நிரையசை வரும் தளை , கனிச்சீர் முன் நிரையசை வரும் தளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிரையீற் றுரிச்சீரின்முன் நிரையசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.) Combination of two metrical feet, the first of which is a kaṉī-c-cīr and the next a foot beginning with nirai-y-acai;

Tamil Lexicon


oṉṟiya-vanjci-t-taḷai
n. ஒன்று-+.
Combination of two metrical feet, the first of which is a kaṉī-c-cīr and the next a foot beginning with nirai-y-acai;
நிரையீற் றுரிச்சீரின்முன் நிரையசைவருந் தளை. (இலக். வி. 718, உரை.)

DSAL


ஒன்றியவஞ்சித்தளை - ஒப்புமை - Similar