ஒன்னாதோர்
onnaathor
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். இன்னாய் பெருமநின் னொன்னாதோர்க்கே (புறநா. 94, 5). Foes, enemies;
Tamil Lexicon
oṉṉātōr
n. id.+ ஆ neg.+.
Foes, enemies;
பகைவர். இன்னாய் பெருமநின் னொன்னாதோர்க்கே (புறநா. 94, 5).
DSAL