Tamil Dictionary 🔍

ஒத்தது

othathu


ஒப்பானது ; தகுதியானது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகத்தார் அங்கீகரித்தது. 2. That which has the approval of the world; தகுதியானது. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் (குறள், 214). 1. That which is commensurate with, fit, consistent;

Tamil Lexicon


ottatu
n. ஒ-.
1. That which is commensurate with, fit, consistent;
தகுதியானது. ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் (குறள், 214).

2. That which has the approval of the world;
உலகத்தார் அங்கீகரித்தது.

DSAL


ஒத்தது - ஒப்புமை - Similar