ஒதுக்குக்கடல்
othukkukkadal
குடாக்கடல் ; இயற்கையில் அமைந்த துறைமுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடாக்கடல். Bay, gulf; இயற்கையிலமைந்த துறைமுகம். 2. Natural harbour;
Tamil Lexicon
, ''s.'' A harbor, கு டாக்கடல்.
Miron Winslow
otukku-k-kaṭal
n. ஒதுங்கு-+. (W.)
Bay, gulf;
குடாக்கடல்.
2. Natural harbour;
இயற்கையிலமைந்த துறைமுகம்.
DSAL