Tamil Dictionary 🔍

ஒதுக்குப்படல்

othukkuppadal


காற்றைத்தடுக்குங் கிடைப்படல். (W.) Shed to screen cattle from the wind;

Tamil Lexicon


காற்றைக் காக்கும்பாடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A shed to screen cattle from the wind.

Miron Winslow


otukku-p-paṭal
n. id.+.
Shed to screen cattle from the wind;
காற்றைத்தடுக்குங் கிடைப்படல். (W.)

DSAL


ஒதுக்குப்படல் - ஒப்புமை - Similar