ஐவர்ணம்
aivarnam
பரவ மகளிர் கால்விரல்களிற் பூணும் அணி ; நகமூடி , சலங்கை முன்தாங்கி , மயிலடி , இடைக்காற் பீலி , நகரை மீன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகமூடி, சலங்கைமுன்தாங்கி, மயிலடி, இடைக்காற்பீலி, நகரைமீன்; பரவமகளிர் கால்விரல்களிற் பூணும் அணி. The five toe-rings worn by Parava women, viz.,
Tamil Lexicon
ai-varṇam
n. ஐந்து+.
The five toe-rings worn by Parava women, viz.,
நகமூடி, சலங்கைமுன்தாங்கி, மயிலடி, இடைக்காற்பீலி, நகரைமீன்; பரவமகளிர் கால்விரல்களிற் பூணும் அணி.
DSAL