Tamil Dictionary 🔍

ஐராவதம்

airaavatham


இந்திரனுடைய யானை , கீழ்த்திசை யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான இந்திரன்யானை. (திவா.) Indra's elephant, said to be in the eastern quarter according to mythology, one of aṣṭa-tīk-kajam, q.v.;

Tamil Lexicon


s. the state elephant of Indra.

J.P. Fabricius Dictionary


airāvatam
n. airāvata.
Indra's elephant, said to be in the eastern quarter according to mythology, one of aṣṭa-tīk-kajam, q.v.;
அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான இந்திரன்யானை. (திவா.)

DSAL


ஐராவதம் - ஒப்புமை - Similar