சமயக்காட்சியர்
samayakkaatsiyar
மதத்தை உணர்ந்தவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதத்தை உணர்ந்தவர். சமயக் காட்சிய ரன்பிற் கலந்த வின்பக் கட்டுரை. (பெருங். மகத.18, 93). Those who are proficient in a religious system;
Tamil Lexicon
camaya-k-kāṭciyar,
n. id. +.
Those who are proficient in a religious system;
மதத்தை உணர்ந்தவர். சமயக் காட்சிய ரன்பிற் கலந்த வின்பக் கட்டுரை. (பெருங். மகத.18, 93).
DSAL