ஐம்பெரும்பாதகம்
aimperumpaathakam
பஞ்சமாபாதகம் : பொய் , கொலை , களவு , கள்ளூண் , குருநிந்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலை, பொய், களவு, கள்ளூண். குருநிந்தை; பஞ்சமாபாதகம். The five heinous sins, viz.,
Tamil Lexicon
ai-m-peru-m-pātakam
n. id.+.
The five heinous sins, viz.,
கொலை, பொய், களவு, கள்ளூண். குருநிந்தை; பஞ்சமாபாதகம்.
DSAL