Tamil Dictionary 🔍

பெரும்பராக்கு

perumparaakku


மிகுந்த கவனக்குறைவு ; விழிப்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்க அசிரத்தை. (W.) Carelessness, negligence, supineness;

Tamil Lexicon


அசட்டைத்தனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Carelessness, neg ligence, supineness, அசட்டை.

Miron Winslow


peru-m-parākku
n. id.+.
Carelessness, negligence, supineness;
மிக்க அசிரத்தை. (W.)

DSAL


பெரும்பராக்கு - ஒப்புமை - Similar