ஐம்பூதம்
aimpootham
ஐந்து மூலப்பொள்கள் : நிலம் , நீர் , தீ , வளி , வான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The five elements. See பஞ்சபூதம். (மணி. 27, 89.)
Tamil Lexicon
பஞ்சபூதம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The five elements, பஞ்சபூதம்.
Miron Winslow
ai-m-pūtam
n.id.+bhūta.
The five elements. See பஞ்சபூதம். (மணி. 27, 89.)
.
DSAL