செம்புலம்
sempulam
செழிப்பான நிலம் ; போர்க்களம் ; பாலைநிலம் ; சுடுகாடு ; காண்க : செம்புமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. See செம்புமலை (W.) சுடுகாடு. (W.) 4. Place of cremation; பாலை நிலம். (பிங்.) 3. Desert tract; போர்க்களம். (திவா.) 2. Battle-field; செழிப்பான பூமி. செம்புலப் பெய்ந்நீர்போல (குறுந். 40). 1. Rich, fertile country;
Tamil Lexicon
s. a mountain containing copper; 2. cremation ground, சுடுகாடு; 3. parched jungle tracts, பாலைநிலம்; 4. a field of battle.
J.P. Fabricius Dictionary
, [cempulm] ''s.'' A field of battle, போ ர்க்களம். 2. A place of cremation, சுடுகாடு. 3. Parched, jungle-tracts, பாலைநிலம். (சது.) 4. A mountain containing copper, செம்பு மலை. ''(p.)'' See புலம்.
Miron Winslow
cem-pulam,
n. செம்-மை +.
1. Rich, fertile country;
செழிப்பான பூமி. செம்புலப் பெய்ந்நீர்போல (குறுந். 40).
2. Battle-field;
போர்க்களம். (திவா.)
3. Desert tract;
பாலை நிலம். (பிங்.)
4. Place of cremation;
சுடுகாடு. (W.)
5. See செம்புமலை (W.)
.
DSAL