ஐம்பான்முடி
aimpaanmuti
கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.); அளகம், துஞ்சை (சீவக. 2437, உரை); மகளிர் கூந்தலின் ஐவகை முடி. Five modes of dressing woman's hair, viz., or the first three supra with அளகம், துஞ்சை
Tamil Lexicon
ai-m-pāṉ-muṭi
n. id.+.
Five modes of dressing woman's hair, viz., or the first three supra with அளகம், துஞ்சை
கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் (திவா.); அளகம், துஞ்சை (சீவக. 2437, உரை); மகளிர் கூந்தலின் ஐவகை முடி.
DSAL