லம்பாடி
lampaati
வம்புக்காரி. Colloq. Quarrelsome woman; அலைந்து திரியும் ஒரு சாதி. 1. A wandering caste; ஊர்ஊராய்த் திரிவோன். 2. Vagrant; மாட்டுச்சாதிவகை. 3. A breed of cattle;
Tamil Lexicon
lampāṭi
n. [T. lambādi K. lambāṇi.]
1. A wandering caste;
அலைந்து திரியும் ஒரு சாதி.
2. Vagrant;
ஊர்ஊராய்த் திரிவோன்.
3. A breed of cattle;
மாட்டுச்சாதிவகை.
lampāṭi
n.
Quarrelsome woman;
வம்புக்காரி. Colloq.
DSAL