Tamil Dictionary 🔍

ஐப்பசி

aippasi


ஏழாம் மாதம் ; அசுவினி நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழாவது மாதம். (உபதேசரத். 6.) 1. The seventh Tamil month, October-November; . 2. The first nakṣatra. See அசுவதி. (சீவக. 1770.)

Tamil Lexicon


s. the 7th Tamil month, October --November.

J.P. Fabricius Dictionary


, [aippci] ''s.'' The first lunar-asterism, அச்சுவினிநாள். ''(p.)'' 2. The month of Oc tober, ஓர்மாதம்.

Miron Winslow


aippaci
n. āšvayuj.
1. The seventh Tamil month, October-November;
ஏழாவது மாதம். (உபதேசரத். 6.)

2. The first nakṣatra. See அசுவதி. (சீவக. 1770.)
.

DSAL


ஐப்பசி - ஒப்புமை - Similar