ஐந்துபா
aindhupaa
ஐந்து வகையான செய்யுள் ; வெண்பா , ஆசிரியப்பா , கலிப்பா , வஞ்சிப்பா , மருட்பா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா and மருட்பா; ஐவகையான பா. (பாரத. பாயி. 15.) The five varieties of verse, viz.,
Tamil Lexicon
aintu-pā
n. id.+.
The five varieties of verse, viz.,
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா and மருட்பா; ஐவகையான பா. (பாரத. பாயி. 15.)
DSAL