ஐந்துப்பு
aindhuppu
பஞ்ச லவணம் ; இந்துப்பு ; கல்லுப்பு , கறியுப்பு ; வளையலுப்பு ; வெடியுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு; ஐந்துவகை உப்பு. (மூ.அ.) The five kinds of salt, viz.,
Tamil Lexicon
aintuppu
n. id.+ உப்பு.
The five kinds of salt, viz.,
கறியுப்பு, கல்லுப்பு, வெடியுப்பு, இந்துப்பு, வளையலுப்பு; ஐந்துவகை உப்பு. (மூ.அ.)
DSAL