Tamil Dictionary 🔍

இறந்துபாடு

irandhupaadu


இறந்துபடுகை ; சாவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். இறந்துபா டாயினான்கொல் (கந்தபு. காமதகன. 91). Death;

Tamil Lexicon


iṟantu-pāṭu
n. id.+.
Death;
மரணம். இறந்துபா டாயினான்கொல் (கந்தபு. காமதகன. 91).

DSAL


இறந்துபாடு - ஒப்புமை - Similar