Tamil Dictionary 🔍

ஐந்தனுருபு

aindhanurupu


இன் , இல் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்தாம் வேற்றுமையினுருபு. Case ending of the ablative, viz., இல் or இன், denoting separation, similitude, limitor means;

Tamil Lexicon


இன்வேற்றுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The fifth case (இன்) --one of the ablatives denoting proces sion, similitude, limit, and means, ஐந்தாம் வேற்றுமையுருபு. மலையின்வீழருவி. Torrents rushing from the mountains. காக்கையிற்கரிதுகளம்பழம். The களா berry is as black as a crow. மதுரையின்வடக்குச்சிதம்பரம். Sethamparam is situated to the north of Madura. கல்வியிற்பெரியன்கம்பன். Kampan made himself great by learning.

Miron Winslow


aintaṉ-urupu
n. id.+.
Case ending of the ablative, viz., இல் or இன், denoting separation, similitude, limitor means;
ஐந்தாம் வேற்றுமையினுருபு.

DSAL


ஐந்தனுருபு - ஒப்புமை - Similar