ஐங்கதி
aingkathi
குதிரையின் ஐவகையான நடை : மல்ல நடை , மயில் நடை , குரக்கு நடை , முயல் நடை , மனநடை (மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐங்கதி நடத்திக் காட்டி (திருவிளை. மெய்க்கா. 37). The five kinds of pace of the horse. See அசுவகதி.
Tamil Lexicon
, ''s.'' The five paces which horses are taught. See துரககதி.
Miron Winslow
ai-ṅ-kati
n. id.+.
The five kinds of pace of the horse. See அசுவகதி.
ஐங்கதி நடத்திக் காட்டி (திருவிளை. மெய்க்கா. 37).
DSAL