Tamil Dictionary 🔍

ஐங்கணை

aingkanai


மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் ; தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைமல ரைங்கணை (மணி. 5, 5). Arrows of Kāma, the God of sexual love tipped with five kinds of flowers. See பஞ்சபாணம்.

Tamil Lexicon


, ''s.'' Five flowers feigned to be the arrows of Hindu cupid. ''(p.)''

Miron Winslow


ai-ṅ-kaṇai
n. ஐந்து+. [K. aygaṇa.]
Arrows of Kāma, the God of sexual love tipped with five kinds of flowers. See பஞ்சபாணம்.
விரைமல ரைங்கணை (மணி. 5, 5).

DSAL


ஐங்கணை - ஒப்புமை - Similar