ஏவங்கேட்டல்
yaevangkaettal
ஒருவருக்காக ஏவி விடப்பட்டுப் போய் அதட்டல் ; இடைபுகுந்து விசாரணை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ēvaṅ-kēḷ-
v. intr. prob. ēvam+.
To intermeddle when an injury is done;
இடைப்புகுந்து விசாரணை செய்தல். இராசா செய்ததற்கு ஏவங்கேட்பவரார்? (W.)
ēvaṅ-kēḷ-
v. intr. எவ்வம்+.
To taunt a person specifying his faults;
குற்றத்தைச்சுட்டிப்பேசிப் பழித்தல். Loc.
DSAL