ஏவங்கேள்ட்தடல்
yaevangkaeltthadal
குற்றத்தைச்சுட்டிப்பேசிப் பழித்தல். Loc. To taunt a person specifying his faults; இடைப்புகுந்து விசாரணை செய்தல். இராசா செய்ததற்கு ஏவங்கேட்பவரார்? (W.) To intermeddle when an injury is done;
Tamil Lexicon