Tamil Dictionary 🔍

பாண்பாட்டு

paanpaattu


யானையை யெறிந்து போரிற்பட்ட வீரர்க்கு யாழ்வல்ல பாணர் சாப்பண் பாடித் தம்ழுரிமைசெய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 7, 11.) A theme in which bards skilled in lute sing funeral songs in honour of the warriors that fell fighting in a battle-field after slaying the elephants of the enemy;

Tamil Lexicon


pāṇ-pāṭṭu
n. பாண்+. (Puṟap.)
A theme in which bards skilled in lute sing funeral songs in honour of the warriors that fell fighting in a battle-field after slaying the elephants of the enemy;
யானையை யெறிந்து போரிற்பட்ட வீரர்க்கு யாழ்வல்ல பாணர் சாப்பண் பாடித் தம்ழுரிமைசெய்தலைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 7, 11.)

DSAL


பாண்பாட்டு - ஒப்புமை - Similar