ஏற்றணை
yaetrranai
அரியணை ; அரசுகட்டில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிங்காதனம். ஏற்றணையி னீங்கி (கந்தபு. இரண். சூரப. யுத். 29). Throne, supported by legs carved with the figure of the lion;
Tamil Lexicon
ēṟṟaṇai
n. ஏறு2+அணை.
Throne, supported by legs carved with the figure of the lion;
சிங்காதனம். ஏற்றணையி னீங்கி (கந்தபு. இரண். சூரப. யுத். 29).
DSAL