ஏற்றியல்
yaetrriyal
ஏறுதலின் இயல்பு ; இடபராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடபராசி. உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர (பரிபா. 11, 4). Taurus, a sign of the Zodiac;
Tamil Lexicon
ēṟṟiyal
n. ஏறு2+.
Taurus, a sign of the Zodiac;
இடபராசி. உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர (பரிபா. 11, 4).
DSAL