ஏறுவட்டம்
yaeruvattam
நட்சத்திரம் முதலியன நாழிகை ஏறும் முறை ; பங்கின் அளவுக்கு அதிகமான நிலம் முதலியவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பங்கினளவுக்கு அதிகமான நிலமுதலியவை. 2. Excess above, or deficiency in, equal shares in the division of the inheritance of lands, etc.; நட்சத்திர முதலியனநாழிகையேறும் முறை. 1. Difference, less or more than 60 Indian hours in the passage of the moon through any of the nakṣatra; also the difference in the karaṇam and yōkam as affected thereby;
Tamil Lexicon
ஏறினவட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The difference, less or more than sixty Indian hours, in the passage of the moon through any of the asterisms, also the difference in the கர ணம் and யோகம் as affected thereby, நட் சத்திரமுதலியனநாழிகையேறுமுறை. 2. In the division of the inheritance of lands, trades, &c., the excess above or the de ficiency in equal shares, பங்கினளவுக்கதிகமா னநிலமுதலியன.
Miron Winslow
ēṟu-vaṭṭam
n. id.+. (W.)
1. Difference, less or more than 60 Indian hours in the passage of the moon through any of the nakṣatra; also the difference in the karaṇam and yōkam as affected thereby;
நட்சத்திர முதலியனநாழிகையேறும் முறை.
2. Excess above, or deficiency in, equal shares in the division of the inheritance of lands, etc.;
பங்கினளவுக்கு அதிகமான நிலமுதலியவை.
DSAL