இறங்குமிராசி
irangkumiraasi
சூரியன் தக்ஷினாயனத்திற் சஞ்சரிப்பதற் கிடமாய்க் கடகமுதல் தனுசு வரையுள்ள ஆறிராசிகள். (W.) The six signs through which the sun passes in its southern course;
Tamil Lexicon
, ''s.'' The six signs through which the sun passes in its southern course, சூரியனிறங்குமாறிராசிகள்.
Miron Winslow
iṟaṅkum-irāci
n. இறங்கு-+இராசி.
The six signs through which the sun passes in its southern course;
சூரியன் தக்ஷினாயனத்திற் சஞ்சரிப்பதற் கிடமாய்க் கடகமுதல் தனுசு வரையுள்ள ஆறிராசிகள். (W.)
DSAL