மகராசி
makaraasi
செல்வமுள்ளவள் ; அரசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராணி. 1.Queen; சம்பத்துள்ளவள். மகராசியாக விருப்பாயே (திருவாரூ. குற.). 2. Wealthy, blessed woman;
Tamil Lexicon
பாக்கியவாட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A rich or benevolent lady; ''(lit.)'' a queen.
Miron Winslow
maka-rāci
n. mahā-rājnjī.
1.Queen;
இராணி.
2. Wealthy, blessed woman;
சம்பத்துள்ளவள். மகராசியாக விருப்பாயே (திருவாரூ. குற.).
DSAL