ஏறுமாறு
yaerumaaru
தாறுமாறு , குழப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாறுமாறு. ஏறுமாறாக விருப்பாளே யாமாயின் (தனிப்பா. i, 95, 14). 1. Improper, unruly behaviour; இகலுகை. ஏறுமாறேற்குமிக்குன்று (பரிபா. 18, 6). 2. Competing, rivalling;
Tamil Lexicon
குழப்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
ēṟu-māṟu
n. Redupl. of மாறு.
1. Improper, unruly behaviour;
தாறுமாறு. ஏறுமாறாக விருப்பாளே யாமாயின் (தனிப்பா. i, 95, 14).
2. Competing, rivalling;
இகலுகை. ஏறுமாறேற்குமிக்குன்று (பரிபா. 18, 6).
DSAL