சீறுமாறு
seerumaaru
சரியாய் நடத்தாமை ; தாறுமாறு ; குழப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரியாய் நடத்தாமை. 2. Ill-treatment ; தாறுமாறு. 1. Confusion ;
Tamil Lexicon
s. ill-treatment; 2. confusion, தாறுமாறு.
J.P. Fabricius Dictionary
கலகம், குழப்பம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīṟumāṟu] ''s.'' Ill-treatment, சரியாய் நடத்தாமை. 2. Confusion, disturbance, தாறு மாறு. ''(c.)''
Miron Winslow
cīṟu-māṟu,
n.Redupl. of சீறு-.
1. Confusion ;
தாறுமாறு.
2. Ill-treatment ;
சரியாய் நடத்தாமை.
DSAL